மந்திர முதலே கந்தையா | Mandhira Mudhale Kandhaiya – Lyrics | SPB | Murugan Song | Vijay Musicals

Song : Mandhira Mudhale Kandhayya – Lyrical Video
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Tamilnambi
Music : Surumbiyan
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals

பாடல் : மந்திர முதலே கந்தய்யா – பாடல் வரிகள்
குரலிசை : S P பாலசுப்ரமணியம்
கவியாக்கம் : தமிழ்நம்பி
இசை : சுரும்பியன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல் வரிகள் :

ஹே ஸ்வாமிநாத கருணாகர தீனபந்தோ
ஸ்ரீபார்வதீச முகபங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீஷாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

மந்திர முதலே கந்தய்யா
மலரடி பணிந்தேன் அருளய்யா

தந்தைக்கு மந்திரம் சொன்னவனே
தலைவா ஏரகம் வாழ்பவனே

தேவாதி தேவஸுத தேவகணாதிநாதா
தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ மஞ்ஜுபாதா
தேவர்ஷி நாரத முநீந்த்ர ஸுகீத கீர்த்தே
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

அழகா உனக்கே பலமந்திரம்
ஆறு எழுத்தே சடாக்ஷரம்

பழம் நீ உன்பெயர் என்மந்திரம்
பயன்தரும் குமார உபநிஷதம்

ஹாராதி ரத்ந நவயுக்த கிரீடஹார
கேயூர குண்டல லஸத் கவசாபிராம
ஹே வீரதாரக ஜயாமரப்ருந்த வந்த்ய
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

சங்கரர் புஜங்கம் ஏற்றவனே
சார்ந்திடும் திரிசதி நாயகனே

வானோர் வணங்கும் குமரோனே
நானும் கைகள் குவித்தேனே

பஞ்சாக்ஷராதி மநுமந்த்ரித காங்கதோயை:
பஞ்சாம்ருதை: ப்ரமுதிதேந்த்ர முகைர் முநீந்த்ரை:
பட்டாபிஷிக்த ஹரியுத்த பராஸநஸ்த்த
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

தந்தையின் மந்திரம் பஞ்சாக்ஷரம்
தலைவன் உன்விருந்து பஞ்சாமிர்தம்

கண்ணால் என்வினை அழிப்போனே
கைகள் குவித்தேன் முருகோனே

ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத துஷ்டசித்தம்
ஸிக்த்வாது மாமவ கலாநிதி காந்தி காந்த்யா
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்
மந்திர முதலே கந்தையா | Mandhira Mudhale Kandhaiya – Lyrics | SPB | Murugan Song | Vijay Musicals

You may also like...

Leave a Reply